திரு. பொன்னம்பலம் சண்முகநாதன்

பொன்னம்பலம் சண்முகநாதன்

மறைவு: 12 அக்டோபர் 2024

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் சண்முகநாதன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

வேலணைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பழனியப்பா-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், 

ஜெயபாலலோஜினி (பாலி) அவர்களின் அன்புக் கணவரும், 

நிரூஜன் (இலண்டன்), விதூஜன் (இலண்டன்) அவர்களின் அன்புத் தந்தையும், 

தீபிகா, துவாரகா ஆகியோரின் அன்பு மாமானாரும்,

அஸ்விகா, அத்விகா அவர்களின் பேரனும்,

இராஜேஸ்வரி (வவுனியா), சரோஜினிதேவி (கனடா), சாந்தநாயகி, கமலாதேவி, சற்குணநாதன் (புத்தூர்), யோகஇராணி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும், 

காலஞ்சென்ற சதாசிவம் அவர்களின் அன்பு மைத்துனரும்

இராஜேஸ்வரி (ஆசிரியை), அம்பிகாவதி (கொழும்பு), ஜெயராசலோஜினி (இராசி-கொழும்பு ), ரதிராஜ்(கனடா) ஆகியோரின் மைத்துனருமாவார்.  

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/10/2024 04:00)