Mr. Ponnambalam Saravanathasan

(Retired P.W.D. Overseer)

Ponnambalam Saravanathasan

Deceased: 23 December 2024

யாழ். கோயிலாக்கண்டி, மறவன்புலவை பிறப்பிடமாகவும், ஜி.பி.எஸ். றோட், கல்வியங் காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் சரவணதாசன் அவர்கள் 23-12.2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-மனோரஞ்சிதசிவமணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

புஸ்பதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கோபி கிருஷ்ணனின் (R.D.A) அன்புத் தந்தையும்,

சரவணபவன் (கனடா), சரவணபாலன் (கனடா), காலஞ்சென்ற சரோஜினிதேவி, சரவணதயாளன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஈஸ்வரிதேவி, சிவசூரியர், (அவுஸ்திரேலியா), கோபாலரத்தினம் (நோர்வே), காலஞ்சென்றவர்களான மகேசரத்தினம், உமாதேவி, அருட்சோதி மற்றும் அருணகிரிநாதன் (ஓய்வு பெற்ற C.T.O - யாழ்.பல்கலைக்கழகம்), உமாதேவி (கனடா), மனோகரன் (ஓய்வு பெற்ற T.O  நீர்ப்பாசனத் திணைக்களம்) சிவராணி, சிவாசினி (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-12-2024 வியாழக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 10.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:-

ஜி.பி.எஸ் றோட்,
கல்வியங்காடு
.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/12/2024 05:00)