திரு. பொன்னம்பலம் சிறிதரன்

பொன்னம்பலம் சிறிதரன்

தோற்றம்: 31 ஆகஸ்ட் 1951 - மறைவு: 21 செப்டம்பர் 2026

யாழ்ப்பாணம் யாழ் ரோட்டைப் பிறப்பிடமாகவும், நோர்வே நாட்டின் Bergen நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னம்பலம் சிறிதரன் அவர்கள் 21-09-2026 திங்கட்கிழமை அன்று Bergen நகரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான டேவிட் - தெரேசா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

Mary Blubell அவர்களின் அன்புக் கணவரும்,

Remy, Reno, Ryan ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Kristine, Tonje, Malin, Victoria ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Elliott, Benjamin, Vienna, Leonora, Leviatan, Neela, Josefine, Leon ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனுசியாதேவி, தயாளதேவி, பிரபாகரன், காலஞ்சென்ற விமலாதேவி, தேவமனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம், தனபாலசிங்கம், Gerald Donald, காலஞ்சென்ற பரஞ்சோதி, வித்தியா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

Raymond Denzil David, Alfred Thuraisingham, Marie Bell ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-10-2026 வியாழக்கிழமை அன்று காலை 9:30 – 11:30 Møllendal Chapel (Møllendalsveien 56B, 5009 Bergen, Norway) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

Remy (மகன்):- +47 466 61407

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/09/2026 00:00)