Mr. Ponnambalam Thambipillai
Date of Birth: 20 January 1934 - Deceased: 24 December 2024
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் தம்பிப்பிள்ளை அவர்கள் 24-12-2024 செவ்வாய்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Service Details:-
Visitation:-
Monday, December 30th, 2024 (4:00pm - 9:00pm)
Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario L3R5G1)
Second Visitation:-
Tuesday, December 31st, 2024 (8:00am - 9:00am)
Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario L3R5G1)
Service:-
Tuesday, December 31st, 2024 (9:00am)
Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario L3R5G1)
Cremation:-
31st December, 2024 at (11.30am)
North Toronto Crematorium (2 Stalwart Industrial Drive, Gormely, ON)
www.tamilthakaval.org
