திருமதி. பொன்னம்பலம் தங்கம்மா
தோற்றம்: 26 மே 1931 - மறைவு: 17 டிசம்பர் 2024
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்பலம் தங்கம்மா அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமைஅன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார். காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
முருகேசு-சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற கனகலட்சுமி, மகாலட்சுமி, அமிர்தலிங்கம், காலஞ்சென்ற விஜயலட்சுமி, நிர்மலாதேவி (ஓய்வு பெற்ற ஆசிரியை - யா/ குளமங்கால் றோ.க. வித்தியாலயம்), மகாலிங்கம் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, சண்முகராசா, சுசீலாதேவி, காலஞ்சென்ற சிவராசா, அருமைநாதன் (ஓய்வு பெற்ற ஆசிரியர் - யா/ ஏழாலை சிறீமுருகன் வித்தியாலயம்), வாசுகி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அழகரத்தினம், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான முருகையா, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம், சின்னத்துரை, செல்லையா ஆகியோரின் மைத்துனியும்,
அகிலன், மணிவண்ணன் (ஆசிரியர் - யா/ மானிப்பாய் மகளிர் கல்லூரி), பார்த்தீபன், அனுசியா (முகாமைத்துவ உதவியாளர் - பிரதேச செயலகம், தெல்லிப்பளை), அஜந்தா (பிரான்ஸ்), கஜபரன், தனுஜா, நாகசசி, நவநீதன், அமிர்தரூபி, அமிர்தகரன், சுகிர்தா, கோகிலா, காலஞ்சென்ற தர்மினி, றமா, காலஞ்சென்றவர்களான தர்சிகா, கண்ணதாசன் மற்றும் சர்மிளா, ஆகண்யா (பிரான்ஸ்), சண்முகப்பிரியன், பவித்திரன் (சுவிஸ்), பவதா (சுவிஸ்), றுக் ஷா (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
சந்தோஷ், ஆருசன், ஆதர்ஷன், அஸ்விதன், அறிவன், அபூர்வன், சாத்விகா, சறோன், சைந்தவி, சர்விக், சாத்விக், தேன்நிலவன், அகரன், பிரமீனா, ஸியானுசன், துளசிகா, நிதுசன், ஷகிசனா, கோவர்சன், கேது, நிதுசன், கரணிகா, அய்ஷயா, அப்பிகா, ஜீவிதன், பிதுஜன், சாகித்தியன், ஜிசாளினி, வர்மிசன், அகிலயா, ஆருஸ், ஜனிஷ், றியா, அன்பன், ஆனந்தா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-12-2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் அளவெட்டி மல்லாகம் பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
