Mr. Ponnambalam Thangharasa
Deceased: 25 September 2026
மலேசியா - செரம்பானைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு, சிவன் வீதி ஆவரங்கால் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னம்பலம் தங்கராசா அவர்கள் 25-09-2026 வெள்ளிக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி - நல்லபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
தயானந்தன் (இலண்டன்), ஜெயந்தினி (ஜேர்மனி), ஜெயந்தன் (Engineer, சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்
ராதிகா (இலண்டன்), விஜயசிறீலன் (ஜேர்மனி), வசுமதி (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹரிணி, கிருஷ்ணி, கர்சனா, வர்ஷனன், வர்ஷிகா, சாதுர்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றியவிபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
