திருமதி. பொன்னம்மா கதிரவேலு
மறைவு: 29 மார்ச் 2025
யாழ்.குப்பிளானை பிறப்பிடமாகவும், கல்வியங்காடு மற்றும் ரொறன்ரோ - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்மா கதிரவேலு அவர்கள் 29-3-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, April 6th, 2025 [5:00 PM - 9:00 PM]
பார்வைக்கு மற்றும் கிரியை:-
Monday, April 7th, 2025 [8:00 AM - 11:00 AM]
தகனம்:-
Monday, April 7th, 2025 [11:00 AM]
@
Ajax Crematorium & Visitation Centre, 384 Finely Ave, Ajax, ON L1S 2E3
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
