Mrs. Ponnamma Mahatheva
Deceased: 30 January 2023
யாழ் அச்சுவேலி இடைக்காட்டை வசிப்பிடமாகவும் ,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எங்கள் அன்புக்குரிய அம்மா பொன்னம்மா மகாதேவா அவர்கள் 30-01-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், பொன்னையா மகாதேவா(ஆங்கிலச் ஆசிரியரின்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
இராசம்மா, காலஞ்சென்றவர்களான, சிதம்பரப்பிள்ளை , கனகசபை , வடிவேலு ,சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அனுசரட்ணம் , செல்வரத்தினம் , மகேந்திரன் , அன்னரட்ணம் , காலஞ்சென்ற கமலம் ஆகியோரின் மைத்துனியும்,
மாலதி, பபி, பகவதி, முரளி, தர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜன், சிவகுமார், கோபிதா, வினோதினி, காலம் சென்ற வன்னியசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவசாயந் , துவா, கிரி, நர்மதா, நிரு, அமிரா, பிரவின், துகிர், சுபன் , சிவானி, ஆதனா ஆகியோரின் பேத்தியும்.
சிந்தனா, திகளோன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-02-2023 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி. ப 6 மணி முதல் பி.ப 9 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுதினம் இறுதிக்கிரியை 06-02-2023 ம் திகதி திங்கட்கிழமை அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
LOTUS Funeral and Cremation Centre
121 Cityview Drive, Toronto, ON M9W 5A8, Canada.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/02/2023 03:22)
