Mrs. Ponnamma Subramaniam
Date of Birth: 26 January 1926 - Deceased: 04 June 2023
யாழ் அல்லாரையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்மா சுப்பிரமணியம் அவர்கள் 04-06-202023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 97ஆவது அகவையில் கொடிகாமம் ஆத்தியடி விநாயகர் திருவடி எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சின்னம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமர் முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிர்காமர் சுப்பிரமணியம் (நெல்களஞ்சியப் பொறுப்பாளர், வவுனியா)
அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களானசிதம்பரம் (பொன்னாச்சி),சேதுப்பிள்ளை (அம்மா), சங்கரப்பிள்ளை (சிவகுரு), நடராசா, பார்வதிப்பிள்ளை, செல்லம்மா, தருமலிங்கம்,
தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, இராசம்மா மற்றும் இராசையா, நல்லம்மா,
மகேஸ்வரிப்பிள்ளை, யோகராசா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பத்மராணி, காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் பத்மகாந்தன் (லண்டன்), பத்மறஞ்சினி,
பத்மலோஜினி, பத்மகுமாரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை(கமநல உத்தியோகத்தர் ), மற்றும் செல்வராசா(முருகன் மில் உரிமையாளர் சங்கத்தானை), கே.வீ.இரவீந்திரன்(கே.வைத்திலிஙகம் ரேடர்ஸ் திருநெல்வைலி),
யோகேஸ்வரி (லண்டன்), சாந்தகுமாரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யசோதினி-சத்தியலிங்கம் (கனடா), கங்காதரன்-றம்மியா (லண்டன்), பிரபாதரன்-சர்மிளா (லண்டன்), கீர்த்திதரன்-அர்ச்சனா (அவுஸ்ரேலியா), தக்ஷா (கனடா), மாலினி-இளந்திரையன் (டுபாய்), ஜனகன்-அர்ச்சனா (அவுஸ்ரேலியா), சிந்துஜா(லண்டன்), நிலானி (லண்டன்), சில்வியா (லண்டன்), ஜாதவன், ஜதுர்ஷன், வர்த்தனா, யதீபா-சிரோசன் (இத்தாலி), சஜீவன், சயிந்தன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமுள்ள பேத்தியாரும்,
சுவேதா, அஸ்வின், பரணிசா ,பிரேயன், ஆரபி, ஜெய்டன், ஈதன், எய்டன், அக்ஷயா,அனன்யா, ஆதிரன், ஆரணன், ஜரா, சிறித்திக் ஆகியோரின் ஆருயிர் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-06-2023ம் திகதி திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தாமோதரம்பிள்ளை வீதி, சங்கத்தானை,
சாவகச்சேரி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/06/2023 09:29)
