திருமதி. பொன்னம்மா பரமசாமி

பொன்னம்மா பரமசாமி

தோற்றம்: 27 ஜூலை 1944 - மறைவு: 27 நவம்பர் 2020

யாழ். பலாலி தெற்கு வயாவிளானைப் (சாளம்பை) பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா பரமசாமி அவர்கள் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வயரமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,
 
தம்பையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

கௌரி(சிவா), விக்கினேஸ்வரன்(கண்ணன்), உதயகுமார், கேதீஸ்வரி(சாந்தி), காலஞ்சென்ற சர்வலிங்கேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

முருகேஸ்வரன்(கற்க்கண்டு), தமிழ்செல்வி, கோணேஸ்வரன், பிறேமலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,  

கனகம்மா, காலஞ்சென்ற தங்கமணி, சரஸ்வதி, காலஞ்சென்ற யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனுசன், மிதுலன், யதீஸ்சன், அபிசா, கிரிசாதினேஸ், துவாரகா, கீர்த்தனா, பிரதீப், ஜிந்துசன், கேதாரன், நிவேசன், உதயசீலன், நிலவன், கேசவன், மலரினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மிலான் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Tuesday, 08 Dec 2020 10:00 AM - 1:00 PM
Hauptfriedhof Mülheim an der Ruhr
Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany

தொடர்புகளுக்கு:-
 
கற்க்கண்டு - மருமகன்Phone : +49 208 307 6643 Mobile : +49 179 109 4696
கோணேஸ் - மருமகன்Phone : +49 20 86 219 9046
கண்ணன் - மகன்Mobile : +49 17 63 076 0425
உதயன் - மகன் Mobile : +49 15 12 792 2710

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/12/2020 05:20)