திருமதி பொன்னம்மா இராமநாதன்

பொன்னம்மா இராமநாதன்

மறைவு: 30 மே 2020

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்மா இராமநாதன் அவர்கள் 30-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சோதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராமநாதன்(சிங்கன்) அவர்களின் அன்பு மனைவியும்,

கீதா(ஜேர்மனி), சுதாகரன்(கனடா), உஷா(இலங்கை), சாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உதயகுமார்(ஜேர்மனி), கேதாரகௌரி(கனடா), ரகுநாதன்(இலங்கை), வேல்பிரியன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, சிவக்கொழுந்து, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், கந்தசாமி, அம்பிகைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கருணானந்தம், நடராஜா மற்றும் இராசலட்சுமி, ஞானேஸ்வரி, கமலா, லோகநாதன், காலஞ்சென்ற நாகலிங்கம் மற்றும் தனபாக்கியம்(பேபி), தெய்வநாயகி(தேவி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

தர்ஷான், தனுஷியா கஜன், அகிலன், சகிலா, சஜன், ருஷான், கிருஷான், நிருஷான், விபீஷ், விணோஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Monday, 01 Jun 2020 10:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
தகனம் :-
 
Monday, 01 Jun 2020 12:00 PM
Highland Hills Crematorium12492 Woodbine Avenue, Gormley,
Ontario, L0H 1G0
 
தொடர்புகளுக்கு:-

இராமநாதன் – கணவர்
Mobile : +1 416 261 7826  

கீதா உதயகுமார் – மகள்
Mobile : +49 20 22 532 3974  

சுதாகரன் – மகன்
Mobile : +1 416 846 6096  

உஷா அப்பன் – மகள்
Mobile : +94 77 074 4010  

சாந்தி பிரியன் – மகள்
Mobile : +1 416 554 0363  

சிவக்கொழுந்து – சகோதரி
Mobile : +1 416 613 1991  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/06/2020 11:01)