திரு பொன்னம்பலம் கணேசலிங்கம்

(Retired Civil Engineer Highways Agency-United Kingdom)

பொன்னம்பலம் கணேசலிங்கம்

தோற்றம்: 06 ஏப்ரல் 1941 - மறைவு: 29 ஜூன் 2019

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Surbiton ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கணேசலிங்கம் அவர்கள் 29-06-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(முத்தையா) இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சேனாதிராஜா, கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

ஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும், 

Dr. உஷா அவர்களின் அன்புத் தந்தையும், 

முரளிதரன் அவர்களின் அன்பு மாமனாரும், 

உத்தமலிங்கம்(கனடா), சோமலிங்கம்(பிரித்தானியா), கமலாம்பிகை(கனடா), காலஞ்சென்ற சபாலிங்கம்(அவுஸ்திரேலியா), யோகலிங்கம்(பிரித்தானியா), ஞானாம்பிகை(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், 

சிறீஜெயநாதன்(கனடா), கமலாசனி(பிரித்தானியா), காலஞ்சென்ற கமலராணி(கனடா), மதனலோசனி(பிரித்தானியா), சுகந்தினி(ஐக்கிய அமெரிக்கா), சகுந்தலாதேவி(கனடா), காலஞ்சென்ற சறோஜினிதேவி(பிரித்தானியா), சோமேஸ்வரானந்தன்(கனடா), ரேணுகா(பிரித்தானியா), பரராஜலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

பாலசுந்தரம்(பிரித்தானியா), பாக்கியநாதன்(கனடா), சதானந்தன்(பிரித்தானியா), உமாகாந்தன்(ஐக்கிய அமெரிக்கா), கமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர். 


நிகழ்வுகள்:


பார்வைக்கு:

Sunday, July 07, 2019 2:00 PM - 5:00 PM
Frederick W Paine Funeral Directors
265 Ewell Rd,
Surbiton KT6 7AA, UK

கிரியை:
Monday, July 08, 2019 8:00 AM - 10:45 AM
Kingsmeadow Athletics & Fitness Centre
422A Kingston Rd,
Kingston upon Thames KT1 3PB, UK

தகனம்
Monday, July 08, 2019 12:15 PM - 1:00 PM
Putney Vale Cemetery and CrematoriumStag Lane,
Wimbledon,
London SW15 3DZ, UK

மதிய போசனம்:
Monday, July 08, 2019 1:30 PM - 3:30 PM
Kingsmeadow Athletics & Fitness Centre
422A Kingston Rd,
Kingston upon Thames KT1 3PB, UK
தொடர்புகளுக்கு

ஜெயம் - மனைவி
Phone : +44 208 390 1491

உஷா - மகள்
Mobile : +44 795 754 6270  

யோகா - சகோதரர் 
Mobile : +44 782 349 5766  

அகிலன் - பெறாமகன் 
Mobile : +44 744 961 64454

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)