Mr. Ponnampalam Gnanasivasothidarajah
Date of Birth: 03 October 1940 - Deceased: 14 June 2025
யாழ். அராலி வடக்கு குலனையூரைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் தற்போது அமெரிக்காவில் வசிப்பவருமான திரு. பொன்னம்பலம் ஞானசிவசோதிடராஜா அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் - கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற செல்லத்துரை - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராஜரட்ணசிரோன்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜோதிபிரசாந்தி, துஷாந்தி, சிவாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லிங்கதயாளன், தவச்செல்வன், பரணிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஐக்சனா, சிவேந்திரன், டிலக்சி, மிதுரன், சமர்திகா, தர்சனா, சசிவர்மன், கியானி ஆகியோரின் அம்மப்பாவும்,
வர்ணகேஸ்வரி, காலஞ்சென்ற கமலாதேவி, பாலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், தனலட்சுமி, தங்கலட்சுமி, சத்தியமூர்த்தி, ஶ்ரீ சண்முகநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Funeral Information:-
Funeral Puja, Viewing & Last Rites:-
Date: Sunday June 22, 2025
Time: 9:00 AM to 1:00 PM EDT USA
Location:-
Lester Memorial Home
16 W.Church Street, Jamesburg, NJ 08831
Cremation:-
Date: Sunday June 22, 2025
Time: 1:30 PM EDT USA
Location:-
Liberty Grove Crematory
549 Morristown Road, Old Bridge, NJ
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
