Mr. Ponnampalam Jeyarajasingam (Jeyaraj)
Mr. Ponnampalam Jeyarajasingam (Jeyaraj)
Date of Birth: 11 June 1944 -
Deceased: 04 August 2024
Date of Birth: 11 June 1944 -
Deceased: 04 August 2024
With great sadness, this announcement is made of the passing of Ponnampalam Jeyarajasingam (Jeyaraj) on 4 August, 2024 at the age of 80.
He was born in Kedah, Malaysia and spent his early years in Sandilipay, Sri Lanka, and came to England in 1967 and finally made his home in Cheam, Surrey.
Known as Peter to his colleagues, he is the beloved son of the late Mr. Arumgam Ponnampalam and Annamma,
Loving son-in-law of the late Dr. Chelliah Mylvaganam and Indrani,
Beloved husband of Kaushalya,
Loving father of Pravin and Pramila,
Father-in-law of Myvili and Mayuren,
Loving grand father of Mathurusha,
Loving brother of Thavamalar (Canada), late Thavapalasingam (London), Pathmamalar (Thavady) and late Rajasingham (London),
Brother-in-law of the late Kulasingam, late Vaheeswary, late Sivapathasundram, late Mangayarkarasi, Dhushyanthy and Kumar Boralessa, late Ajantha and Charmaine Mylvaganam, Shobhana and Dr Ravindran,
Beloved uncle of Thavaraj, Pathmaraj, Kularaj, Sri kanth, Angela, Manjula, Sivarooban, Tharshan and Navin,
Great uncle of Krishen, Arya, Risha, Amaya, Prisni, Guyshni, Gaavish and Riyaah
A life so beautifully lived deserves to be beautifully remembered.
This notice is provided for all family and friends.
Informed by: Family
------------------------------------------------------------
மலேசியா, Kedah வைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Cheam ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் ஜெயராஜசிங்கம் அவர்கள் 04-08-2024 ஞாயிற்றுகிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Dr. செல்லையா மயில்வாகனம்-இந்திராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கெளஷல்யா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவின், பிரமிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மைவிழி, மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மதுரிஷா அவர்களின் பாசமிகு பாட்டனாரும்,
தவமலர் (கனடா), காலஞ்சென்ற தவபாலசிங்கம் (லண்டண்) மற்றும் பத்மமலர் (தாவடி), காலஞ்சென்ற ராஜசிங்கம் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான குலசிங்கம், வாஹீஸ்வரி, சிவபாதசுந்தரம், மங்கையர்கரசி, அஜந்தா, மற்றும் துஷ்யந்தி, ஷோபனா ஆகியோரின் மைத்துனரும்,
குமார், Dr. ரவீந்திரன், ஷார்மேன் ஆகியோரின் சகலனும்,
தவராஜ், பத்மராஜ், குலராஜ், சிவரூபன், தர்ஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்.
ஸ்ரீகாந்த், அஞ்சலா, மஞ்சுளா ஆகியோரின் சித்தப்பாவும்,
நவீனின் பெரியப்பாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Viewing:-
Saturday, 10 Aug 2024 (9:00 AM - 6:00 PM)
Asian Funeral Care- Croydon Ltd,
66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
Rituals:-
Sunday, 11 Aug 2024 (8:30 AM - 10:30 AM)
Home,
119 Mulgrave Rd, Sutton SM2 6JU, UK
Cremation:-
Sunday, 11 Aug 2024 (11:20 AM - 12:30 PM)
North East Surrey Crematorium,
Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom
Lunch:-
Sunday, 11 Aug 2024 (12:30 PM)
Home,
119 Mulgrave Rd, Sutton SM2 6JU, UK
www.tamilthakaval.org
