திரு பொன்னம்பலம் குபேந்திரராஜா (இராஜேந்திரம்)
(ஓய்வுபெற்ற கணக்காளர்)
தோற்றம்: 30 டிசம்பர் 1939 - மறைவு: 26 ஏப்ரல் 2020
யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், தலவாக்கல, தெல்லிப்பழை, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் குபேந்திரராஜா அவர்கள் 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், மகேஸ்வரி தம்பதிகளின் இளைய புதல்வரும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சறோஜினிதேவி(ஆசிரியை- தலவாக்கல Praston Estate, சைவப்பிரகாச வித்தியாசாலை- தெல்லிப்பழை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ராஜிதா(குஞ்சு), சுஜிதா(குட்டி), விஜிதா(பவா), நதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நகுலன், மதியழகன், லிங்கராஜ், வேம்பா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேந்திரராஜா(இலங்கை), காலஞ்சென்ற ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தெய்வநாயகி, காலஞ்சென்ற தியாகராஜா, காலஞ்சென்ற சச்சிதானந்தம், மகேந்திரன், தெய்வேந்திரன், காலஞ்சென்றவர்களான ஜெயசீலன்(கண்ணன்), ஜெயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷாரா, அர்ஜுன், சிந்துகன், ரம்யா, ஜவனிஷா, பிரஜவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும் என்பதை வருத்தத்துடன் அறியத்தருக்கிறோம்.
இருப்பினும் உலகின் எந்தப்பக்கத்திலிருந்தும் இறுதிக்கிரியை பார்க்கும் வசதிகளை நாம் மேற்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ராஜிதா - மகள் Mobile : +41 79 703 5204
சுஜிதா - மகள் Mobile : +44 787 838 7984
விஜிதா - மகள் Mobile : +44 794 434 5617
நதீபன் - மகன் Mobile : +1 416 829 5433
நகுலன் - மருமகன் Mobile : +41 78 654 1508
மதியழகன் - மருமகன் Mobile : +44 744 696 5863
லிங்கராஜ் - மருமகன் Mobile : +44 798 449 1038
வேம்பா - மருமகள் Mobile : +1 647 763 5433
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2020 01:34)
