Mr Ponnampalam Nadesapillai
Date of Birth: 29 September 1952 - Deceased: 25 September 2026
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு பொன்னம்பலம் நடேசபிள்ளை அவர்கள் 25-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விஜயலட்சுமி(பாமா) அவர்களின் அன்புக் கணவரும்,
சயந்தன், சதீஸ்கரன், கவிந்தன், கேசிகா, தினேஸ், கபிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிராஞ்ஜனா, ஆதித்தியா, சிந்து கௌரி, லக்க்ஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான யோகாவதி, இந்திராணி, ஏகாம்பரநாதன் மற்றும் புஷ்பராணி, கனகலிங்கம், புவனேஸ்வரி, தவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவபாலநாதன், காலஞ்சென்ற கணேஷப்பிள்ளை, கலாவதி, செல்வரத்தினம், இராச்சுமி, தர்மரத்தினம், பாமா, காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், கனகசபாபதி, லோகாமித்திரை மற்றும் கனகாம்பிகை, அமிர்தகௌரி, அருந்தவராசா, வடிவாம்பிகை, ஸ்ரீவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாதனா, ரிஜிதன், டஸ்வின், டஸ்ஸனா, டர்வின், டனுஸ், கனிஷனா, கவினா, ஆபர்ணா, ஆத்திகன், அபிஷாயினி, சாய் கிரிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-09-2026 திங்கட்கிழமை அன்று ஜெயரட்ண மலர்சாலையில் மு.ப 8:00 மணிமுதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு துயர்_பகிர்வோம் ஊடாகக் கேட்டுக்கொள்கிறோம்.
வீட்டு முகவரி:
247/8c, Wolfendhal St,
Colombo-13.
தொடர்புகளுக்கு:
அருந்தவராசா -மைத்துனர்: +94 77 6766 437
தினேஷ் - மகன்: +94 77 317 1878
கவிந்தன் - மகன்: +33 64 412 4225
சயந்தன் - மகன்: +33 66 714 7376
சதீஸ்கரன் - மகன்: +33 74 914 2027
கேசிகா- மகள் +33 65 086 3769
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2026 22:45)
