திருமதி. பொன்னம்பலம் பொன்னு

பொன்னம்பலம் பொன்னு

தோற்றம்: 12 நவம்பர் 1933 - மறைவு: 30 நவம்பர் 2020

யாழ்.பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மேற்கு,பத்தமேனி அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி பொன்னம்பலம் பொன்னு அவர்கள் 30-11-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களானசெல்லமுதது சின்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மாமியும், 

அன்னார் காலஞ்சென்ற செல்லமுத்து பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தங்கரத்தினம், செல்வநாதன்  சறோசினிதேவி  தேவராசா(கனடா),  இராசரத்தினம்(கனடா) சாந்தினி தேவியோகராசா, சிவதேவி (லண்டன்) ஆகியோரின் தாயாரும்,

கந்தையா, யோகேஸ்வரி , சிவபாதம்(அமரர்), கிருபாலினி(கனடா),  சாந்திமலர்(கனடா), குகராசா, யாழினி, லோகேஸ்வரன், சைலஜா(ண்டன்) ஆகியோரின் மாமியாரும்

ரஜனி+பிரதீபன், முகுந்தன்+பவளதர்சினி(லண்டன்), அஜந்தன்(லண்டன்), ராதிகா+ரவிராஜ், வாகினி+வசந்தன்(கனடா), திவிஜன்(லண்டன்), தினோஜன், மகிபன்சிவோகன்(லண்டன்) வகீசன்(கனடா), அபிசன்(கனடா), கவிசன்(கனடா)+பகீரதன், கிரீசன், சிவாஜன், சிவரிசன் (லண்டன்), கிரிசானி, கிரிசனா யோகிதன், யாழிதன், பிரவீனன்(அமரர்),  பிரவீனா, நிறோஜன், விதுசா, யறுசாசாருகேஷ்(லண்டன்), சரணிகா(லண்டன்) ஆகியோரின் பேத்தியும்,

கிசானா(லண்டன்), அஷ்வின், அபிலாஷ், அகீஷ், ஆதிரன் ஆகியோரின் பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-12-2020 அன்று பத்தைமேனி இல்லத்தில் நடைபெற்று முற்பகல் 11மணியளவில் பலாலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார்.உறவினர்.நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
பாமராசா - மகன் Mobile : +44 794 782 8649   
இரத்தினம் - மகன் Mobile : +1 416 832 9922   
தேவராசா - மகன்Mobile : +1 905 479 8095   
யோகராசா - மகன் Mobile : +94 77 491 9318   
செல்வநாதன் - மகன் Mobile : +94 76 211 0656  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2020 11:43)