Mr. Ponnampalam Ramuppillai

(ஓய்வுபெற்ற சுங்கத்துறை அத்தியேட்சகர்)

Ponnampalam Ramuppillai

Deceased: 29 May 2025

யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  பொன்னம்பலம் இராமுப்பிள்ளை அவர்கள் 29-05-2025 புதன்கிழமை கொழும்பில் காலமானார்.

அன்னார், இரட்ணேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, வைரமுத்து, இராமலிங்கம், இராமச்சந்திரன், இராமகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-06-2025 செவ்வாய்கிழமை காலை 9:00 மணி முதல் இரவு 9:00 வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-06-2025  புதன்கிழமை  நண்பகல் 12:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2025 00:46)