Mrs Ponnampalam Selvanayaki
(இளைப்பாறிய உப தபால் அதிபர்)
Deceased: 23 January 2024
யாழ். ஆவரங்கால் சந்தை வீதியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கொண்ட, திருமதி. பொன்னம்பலம் செல்வநாயகி (இளைப்பாறிய உப தபால் அதிபர்) அவர்கள் இன்று 23-01-2024ம் திகதி செவ்வாய்க்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா - தங்கம்மாவின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
சறோஜினிதேவி(கனடா), இராசநாயகம் (சிவசக்தி மணிமண்டப முகாமையாளர்), காந்திமலர், பத்மாவதி, கங்காதேவி (கனடா) காலஞ்சென்றவர்களான சிவனேசன், வாமதேவன் ஆகியோரின் அன்புச்சகோதரியும்.
பாலசுப்பிரமணியம், பாஸ்கரன், சரஸ்வதி, குணவதி ஆகியோரின் மைத்துனியும்.
நிரோஜன், சர்மிலன், சர்மிலா, வினோஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஞ்சனா, றதீபன், அனிரா, நிரூஜன், கஜன் ஆகியோரின் அன்புச் சித்தியும்.
ஆதீஸ், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின். இறுதிக்கிரிகைகள் 24-01-2024ம் திகதி புதன்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்று. தகனம் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
" ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா "
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/01/2024 05:00)
