திரு. பொன்னம்பலம் செல்வராசா
(நில அளவைத் திணைக்களம்)
தோற்றம்: 24 ஏப்ரல் 1933 - மறைவு: 30 ஆகஸ்ட் 2024
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னம்பலம் செல்வராசா அவர்கள் 30-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம்-இராசரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான ஆதிரத்தினம்-நீலாதாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தையல்நாயகி (தெய்வம்–கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தவமணி அம்மா, தியாகராசா, காந்தரூபி மற்றும் ஸ்ரீராதா (இந்தியா), அருணாச்சலம்(ரூபன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தகுமாரி(வசந்தி ), இராசநாயகி (ஜெயந்தி), சுகந்தி (கனடா– Scarborough Health Network Emergency), சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமரநாதன், வில்பிறட் பெர்னான்டோ, அன்ரனி ராஜ் மரியதாசன், இராசகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோசன், ஜெரூசன்-மெலனி, தாட்ஷாயினி (தாட்ஷா-கனடா), நக்கீரன் (கனடா), திரிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:00–10:30 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30–12:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று புகழுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
