திரு. பொன்னம்பலம் சிவஞானம்

Mr. Ponnampalam Sivagnanam

(பிரபல சட்டத்தரணி)

(Attorney-at-Law)

பொன்னம்பலம் சிவஞானம்

தோற்றம்: 28 நவம்பர் 1944 - மறைவு: 04 ஜூலை 2024

Date of Birth: 28 November 1944 - Deceased: 04 July 2024

யாழ். சுன்னாகம் தெற்கு முருகேசு பண்டிதர் வீதியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு, அமெரிக்கா ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட திரு.பொன்னம்பலம் சிவஞானம் அவர்கள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (தபால் அதிபர்)-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

கொல்லங்கலட்டி மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் (ஓவசியர்)-தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ரஞ்சினி (அமெரிக்கா) அவர்களின் அன்புக்கணவரும்,

சிந்துஜாவின் (அமெரிக்கா) ஆருயிர்த் தந்தையும்,

சிவங்கரின் (அமெரிக்கா) அன்பு மாமனாரும்,

அனீஸ், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற தவமணி, சரஸ்வதி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை (ஆசிரியர்), Dr.சந்திரசேகரம் (அவுஸ்திரேலியா), மணிமேகலை (கொழும்பு), சுவாமிநாதன் (சிங்கப்பூர்), இந்திரநாதன் (கனடா), மண்டலநாயகம் (கண்டி), ரதி (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

தயாளினி (கொழும்பு), தயாபரன் (புத்தூர்), அகிலநாதன் (லண்டன்), காலஞ்சென்ற சுதாயினி, Dr.ஷாமினி (அவுஸ்திரேலியா), உஷாயினி (கொழும்பு), சிவராம் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன், பரமேஸ்வரி, இந்திராதேவி ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,

காலஞ்சென்ற வாசுதேவன், குமரதேவன் (லண்டன்), சுமதி (கனடா), கங்கதேவன் (லண்டன்), Dr.சுகுணதேவன் (கொழும்பு), காலஞ்சென்ற கைலதேவன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் அமெரிக்கா Florida வில் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-


பார்வைக்கு:-

Sunday July 14, 2024  - 10:00 AM to 12:00 PM
Sorensen Funeral Home
3180 30th Avenue North
St. Petersburg, FL 33713

கிரியை:-

Sunday July 14, 2024 - 12:00 PM to 1:00 PM
Sorensen Funeral Home
3180 30th Avenue North
St. Petersburg, FL 33713

தகனம்:-

Sunday July 14, 2024 -1:00 PM

Sorensen Funeral Home
3180 30th Avenue North
St. Petersburg, FL 33713

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!


Obituary of Late Mr. S.P. Sivagnanam

S.P. Sivagnanam, attorney-at-law of Chunnakam, Sri Lanka, passed away peacefully in Tampa, Florida on July 4th.

He is survived by his beloved wife of 47 years, Ranjani; his ever-loving daughter, Sinthuja; his much-loved son-in-law, Sivashankar; and his adored grandsons, Aneesh and Ashwin.

Mr. Sivagnanam was preceded in death by his parents, Ponnampalam and Rasammah; his parents-in-law, Maniccavasagar and Thangamuthu; his elder sister and brother-in-law, Thavamani and Kasippilai; his cousins, Mahadevan, Parameswary, and Indradevi; and his niece, Suthajini.

He leaves behind his loving younger sister, Sarasawarhy, and brother-in-law, Dr. Chandrasegaram (Australia); his sisters-in-law, Manimehalai (Sivalingam) and Rathy (Ponnampalam); his brothers-in-law, Swaminathan (Devi), Inthranathan (Rani), Mandalanayagam (Indra), and Ratnakumar; as well as his nieces, nephews, grandnieces, grandnephews, friends, and relatives who loved and respected him dearly.

Services:-

VISITATION

Sunday July 14, 2024  - 10:00 AM to 12:00 PM
Sorensen Funeral Home
3180 30th Avenue North
St. Petersburg, FL 33713

HINDU SERVICE

Sunday July 14, 2024 - 12:00 PM to 1:00 PM
Sorensen Funeral Home
3180 30th Avenue North
St. Petersburg, FL 33713

CREMATION

Sunday July 14, 2024 -1:00 PM
Sorensen Funeral Home
3180 30th Avenue North
St. Petersburg, FL 33713

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/07/2024 04:00)