Mr Ponnampalam Sivalingam
Date of Birth: 17 November 1934 - Deceased: 02 September 2026
யாழ் சுன்னாகம் தெற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவலிங்கம் அவர்கள் 02-09-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (ஓய்வுபெற்ற நில அளவையாளர், உதவி அத்தியட்சகர்) பொன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
மறவன்புலோகந்தையா (சட்டம்பியார்) முத்துப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
யோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கரதாஸ் (நோர்வே), செந்தூர்செல்வன் (Phd. இரசாயன பொறியியலாளர்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜினி, அபர்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரெழில், அகன்யா , அகரன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கணேசலிங்கம் (இலண்டன்-ஆங்கில ஆசிரியர்), காலஞ்சென்ற நேசமணி, செம்மனச்செல்வி (இலண்டன்), சந்திரமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மல்லிகாதேவி, செல்வபாஸ்கரன் (PHI London), காலஞ்சென்றவர்களான யோகநாதன் (டயர் கூ.தா -கொழும்பு), கமலநாதன் (ஓய்வுபெற்ற அதிபர்- கொக்குவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் மைத்துனரும்,
கிருஷ்ணகுமாரி, பானுகோபன் ஆகியோரின் பெரிய தந்தையும்,
செல்வரஞ்சன், பிரதாயினி, ரவீந்திரன், உசா , பால்ராஜ், பவானி ஆகியோரின் தாய்மாமனும்,
சிவகுருநாதன், பேரின்பநாதன் (கணக்காளர்- இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2026 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
Sri Lanka - குடும்பத்தினர் Mobile : +94 77 666 9566
சங்கர் - மகன் Mobile : +47 95 13 0694 (tel:+4795130694)
www.tamilthakaval.org
