திரு. பொன்னம்பலம் தனபாலசிங்கம்
தோற்றம்: 01 ஏப்ரல் 1946 - மறைவு: 16 மார்ச் 2024
யாழ். அச்சுவேலி மாவடிவளவு பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தனபாலசிங்கம் அவர்கள் 16-03-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பொன்னம்பலம் - சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
தும்பளையைச் சேர்ந்த கந்தையா- அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அரியமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
குகாசினி, ஜனனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சஞ்சயன், றஞ்சனலிங்கம் (பாபு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாயிரா, ஜெரன், ஆரன், கயிலன், சயிரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, தவமணி மற்றும் அழகம்மா, பூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, சிவசுப்பிரமணியம் மற்றும் இரத்தினம்மா, கிருஸ்ணராஜா, நேமிநாதன், சகுந்தலாதேவி, பாலசிங்கம், நவமணி, அருந்தவராசா, ஜெகநாதன், தவமணி, ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 19 Mar 2024 5:30 PM - 9:00 PM
Wednesday, 20 Mar 2024 8:30 AM - 9:30 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை:-
Wednesday, 20 Mar 2024 9:30 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2024 01:45)
