திரு. பொன்னம்பலம் திருஞானசம்பந்தபிள்ளை

(இளைப்பாறிய அதிபர் நவாலி மகாவித்தியாலயம்,ஆசிரியர் மாத்தளை புனித தோமியர் கல்லூரி,புத்தூர் சோமாஸ் கந்த கல்லூரி)

பொன்னம்பலம் திருஞானசம்பந்தபிள்ளை

தோற்றம்: 11 ஜூன் 1927 - மறைவு: 02 பெப்ரவரி 2023

யாழ் வேலணையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும், தற்பொழுது கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவருமானவரும் ,இளைப்பாறிய அதிபர் நவாலி மகாவித்தியாலயம், ஆசிரியர் மாத்தளை புனித தோமியர் கல்லூரி, புத்தூர் சோமாஸ் கந்த கல்லூரி அவர்கள் 02-02-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இளைப்பாறிய ஆசிரியை மகேஸ்வரி அவர்களின் அன்புக்க கணவரும்,

Dr. வாகீசன்(கனடா), வாசுகி(முன்னாள் கல்வித் திணைக்களம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
சிவராஜி, நடேசன் ஸ்ரீகரன் (Business Development Advisor- HNB ) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
வாசினி, பிரணவன், கார்த்திகன், ஹரீந்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சண்முகலிங்கம், பவளவல்லி மற்றும் தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூபவுடல் 08-02-2023ம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 3.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெற்று  பின்ர்  4.30 மணிக்கு கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/02/2023 03:22)