திரு பொன்னன் குணரத்தினம்
தோற்றம்: 13 ஆகஸ்ட் 1936 - மறைவு: 04 மே 2020
புத்தூரைப் பிறப்பிடமாகவும் கோப்பாய் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னன்
குணரத்தினம் (ஓய்வு பெற்ற முதுநிலை கணக்காளர் ) 04-05-2020ம் திகதி செய்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் பொன்னன்-மீனாட்சி தம்பதிகளின் மூத்த புத்திரனும்,
காங்கேசு கண்மணியின் அன்பு மருமகனும்,
வியாயகமலரின் அன்புக் கணவரும்,
அன்பரசி(தொழில் நுட்பவியலாளர்), கலையரசி(பொறியியலாளர்-கண்டி), திருக்குமரன்(முதுநிலை விரிவுரையாளர்யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்),
ஞானக்குமரன் (ஊடகவியலாளர்),எழிலரசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாசுதேவன்(பொறியிலாளரை), குணசிங்கம்(பொறியிலாளர்), தயாநிதி(ஆசிரியர்கோ-கிறிஸ்தவ கல்லூரி), சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யதுசன், கோசிகன், பிரபாத், பிரவீன், தேஜஸ்வினன்(யாழப்பாணம்இந்துக்கல்லூரி), சாதனா,
சாளினி, ஆர்த்திகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
தகவல்:-
கு.திருக்குமரன்
+94 77 791 0654
8th KM Post பருத்தித்துறை வீதி,
கோப்பாய் மத்தி
கோப்பாய்.
www.tamilthakaval.org
"
Dear Kalaiarasi
We are truly sorry to hear of the loss of your loving father. Please accept our condolences and may our prayers help comfort you and hasten the journey of his soul to Heaven.
- Bavaharan & Thavavathanee (Peradeniya) "
- Bavaharan (UK, 09/05/2020 00:12)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/05/2020 10:21)
