திரு. பொன்னப்பா யோகராசா
தோற்றம்: 07 நவம்பர் 1943 - மறைவு: 26 டிசம்பர் 2020
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் உடுவில் காளிகோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னப்பா யோகராசா அவர்கள் 26-12-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னப்பா பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்லர் மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லர் சின்னமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ரோகினி(ஜெனிவா), விஷ்ணுராஜ், யுனிற்றா(கனடா), யூடின்(இலங்கை), லதா(ஜேர்மனி), சிவாங்கினி, சாளினி, வேணுராஜ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தருமராசா, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரோசம்மா, கந்தசாமி, தம்பித்துரை, சின்னத்துரை, செல்லம்மா, ஓவியம், சின்னமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செபமாலை, சத்தியவாணி, பாஸ்கரன்(கனடா), சதீஸ்(துபாய்), ஜோன்சன்(ஜேர்மனி), மணோ, சுதர்சன், ரேணுகா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனோஜா, டுசான், தர்சுமன்(டுளி- லண்டன்), டிலன், ஆசா, அபிஷாயினி, அபிசன், அபிரா, கஜந்தன்(கனடா, கஜானி(கனடா), மிதுரா(கனடா), துவர்ணிகா, கம்சன், நிசான், நிலன், சஸ்வினி(ஜேர்மனி), கயா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும்,
அஜின், ஆரபி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்(டுளி தர்சுமன்)
தொடர்புகளுக்கு:-
விஷ்ணுராஜ் சத்தியவாணி Mobile : +94 77 086 0039 Mobile : +94 77 923 1505
யூடின் சதீஸ் Mobile : +94 76 804 7826
உமா பாஸ்கரன் Mobile : +1 514 345 0720
வேணு ரேணுகா Mobile : +49 163 852 4672
டுளி(சுமன்) Mobile : +44 771 067 0336
லதா ஜோன்சன் - மகள் Mobile : +49 172 978 3276
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2020 11:25)
