Mr. Ponnar Nadesan
(Former Police Officer)
Deceased: 06 December 2025
யாழ். புத்தூரை பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னர் நடேசன் அவர்கள் 06-12-2025 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், அண்மையில் இயற்கை எய்திய ராசாத்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஐரோப்பாவில் வசிக்கும் திரு. தவதீசனின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரிகைகள் கொழும்பில் நடை பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2025 21:16)
