திரு பொன்னர் செல்லத்துரை (கிளியர்)

பொன்னர் செல்லத்துரை (கிளியர்)

தோற்றம்: 01 ஏப்ரல் 1950 - மறைவு: 25 செப்டம்பர் 2019

யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட பொன்னர் செல்லத்துரை அவர்கள் 25-09-2019 புதன்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர் லட்சுமி தம்பதிகளின் அன்பு இளைய மகனும்,

அச்சுவேலியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், 

தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும், 

கவிதா(சுவிஸ்), கவிதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், 

பிரதீபன்(சுவிஸ்), கரணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, அன்னம்மா, பரமானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

கந்தசாமி(கனடா), வேதநாயகம், திசமலர், நாகரத்தினம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  

லோகேஸ்வரன்(பிரான்ஸ்), விக்னேஸ்வரன்(கனடா), விமலேஸ்வரன்(இந்தியா), வரதேஸ்வரன்(கனடா), ஜமுனா, கெங்காதேவி, சுரேஷ்(ஜேர்மன்), தவரஞ்சன், விமலதாஸ், ரஜிதா, விஜிதா ஆகியோரின் அன்பு மாமனாரும், 

Dr. சஜீவன்(இங்கிலாந்து), தயாகரன்(இங்கிலாந்து), சுபாசினி(இங்கிலாந்து), காலஞ்சென்ற கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு சிறியத் தந்தையும், 

திஷங்க, சேயோன், சேறோன், கிளாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 நிகழ்வுகள்:

பார்வைக்கு :

 Sunday, 29 Sep 2019  2:00 PM - 6:00 PM Monday, 30 Sep 2019  2:00 PM - 6:00 PM Tuesday, 01 Oct 2019  2:00 PM - 6:00 PM Wednesday, 02 Oct 2019  2:00 PM - 6:00 PM
Bremgartenfriedhof
Murtenstrasse 55, 3008 Bern, Switzerlan
 
கிரியை :

Thursday, 03 Oct 2019  1:00 PM - 3:00 PM
Bremgartenfriedhof
Murtenstrasse 55, 3008 Bern, Switzerland
 
தொடர்புகளுக்கு:


பிரதீபன் - மருமகன் Mobile : +41 78 910 2000 
கவிதரன் - மகன் Mobile : +33 65 193 6530 
வரதன் - மருமகன் Mobile : +1 647 927 2010  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2019 00:57)