திரு பொன்னையா ஜெயவிந்தன்

பொன்னையா ஜெயவிந்தன்

மறைவு: 08 ஜனவரி 2026

உசனை பிறப்பிடமாகவும், கனடாவினை  வதிவிடமாகவும் கொண்ட  பொன்னையா ஜெயவிந்தன்  அவர்கள் 08 - 01 - 2026 வியாழக்கிழமை அன்று  காலமானார் .

உற்றார் ,உறவினர் , நண்பர்களிற்கு இச் துயர செய்தியை அறிய தருகிறோம் .

VISITATION :

Sunday January 11, 2026 [From 5:00 pm to 9:00 pm]

Monday January 12, 2026 [From 12:00 pm to 2:00 pm]

FUNERAL SERVICE::

Monday January 12, 2026 ]From 2:00 pm to 4:00 pm]

@

Chapel Ridge Funeral Home

8911 Woodbine Avenue

Markham, Ontario L3R 5G1

CREMATION & WITNESSING:

Monday January 12, 2026 [From 4:30 pm to 5:00 pm]

@

North Toronto Crematorium Inc.

2 Stalwart Industrial Drive

Gormley, ON L0H 1G0

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/01/2026 03:28)