திரு. பொன்னையா கணபதிப்பிள்ளை

பொன்னையா கணபதிப்பிள்ளை

மறைவு: 03 மார்ச் 2026

 யாழ். வடமராட்சி ஆளியவளையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு -  வெற்றிலைக்கேணியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னையா கணபதிப்பிள்ளை அவர்கள் 03-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா - பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின்ன் அன்பு மருமகனும்,

சுபத்திரை அம்மா அவர்களின் அன்பு கணவரும்,

சுபனேசஸ்வரி, காலஞ்சென்ற கணேசகுமார், கருணகுமார், காந்தகுமார், சுபரிதா, ஜெகன், காலஞ்சென்ற முகுந்தகுமார், சுதாசினி, குகன், சுதேந்தினி ஆகியோரின் அன்பு தந்தையும்,

யோகலிங்கம், காலஞ்சென்ற செல்லையா,  செல்லமணி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

கனகம்மா, காலஞ்சென்ற தம்பியை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-03-2026 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, காலை 8:30 மணியளவில் திருவுடல் வெற்றிலைக்கேணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/03/2026 00:00)