திரு. பொன்னையா கந்தசாமி

பொன்னையா கந்தசாமி

தோற்றம்: 20 நவம்பர் 1933 - மறைவு: 28 மார்ச் 2021

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  பொன்னையா கந்தசாமி அவர்கள் 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சிதம்பரம் தம்பதிகளின் ஆசை மகனும்,

காலஞ்சென்ற ஆலாலசுந்தரம், செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானந்தம் (பிரித்தானியா), ஶ்ரீஜெயன் (கனடா), சிவஞானராஜா (கனடா), துஷா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜீவராணி, ஜயந்தி, சாந்தகௌரி, றமேஸ் ஆகியோரின்  பாசமிகு மாமனாரும்,

சிவபாதம், தெட்சனாமூர்த்தி, திரவியம் ஆகியோரின்  அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற சரஸ்வதி, இன்பராணி, சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும்,

நடராசா அவர்களின் பாசமிகு சகலனும்,

சுமதி, சுரேந்திரன், மாலதி, சிவேந்திரன், பத்மினி, கயல்விழி, முகுந்தன், ஶ்ரீசுதன், சுதர்சன், சுமதி, குருபரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

ஓவியன், கிருஷ்னா, பவினா, லக்‌ஷன், கவினா, பாரியா, திவ்யன், பூவினி ஆகியோரின்  அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:-  குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்:-
 
கிரியை :-
 
Sunday, 11 April 2021 8:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
சிவா - மகன் Phone : +44 208 501 2400
ஶ்ரீ - மகன் Mobile : +1 416 917 4381   
ராசன் - மகன் Mobile : +1 416 820 0258   
றமேஸ் - மருமகன் Mobile : +1 647 609 6421   
துஷா - மகள் Mobile : +1 416 665 6159

முன்னாள் யாழ்.பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி உப அதிபர், வட்டுக்கோட்டை தொகுதி ஆசிரியர் சங்கத் தலைவர், வடமாகாண ஆசிரியர் சங்க உப தலைவர், புதறானை ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையின் உப தலைவர், பத்திரிகை ஆசிரியர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/04/2021 01:38)