Mr. Ponniah Nadesan
Date of Birth: 30 January 1946 - Deceased: 15 August 2025
"நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன்.
விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்."
(2 தீமோத்தேயு 47)
கண்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா நடேசன் (ஆச்சாரி) அவர்கள் 15-08-2025 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
நடேசன் - கிருஷ்ணம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
கணபதி - பழனிஆச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இசக்கியம்மாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
சண்முகராஜா, வினோஹரன், சந்திரிகா, அருன்பிரசாத், பிரபாகரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
சுபாகர், இந்திராகாந்தி, எஸ்தர்ஜெனோ, தியதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாருக்னா, தருக்ஷ்னா, நிரேஷ், நிரேஷா, ஜோயேல், ஜொய்சன் ஆகியோரின் அன்பு தாத்தாவும்,
மற்றும் சகோதர, சகோதரிகள், மைத்துனர், மைத்துனிகள் ஆவார்.
30th August 2025
FUNERAL SERVICE BEGINS AT 9:00 AM - 11:00 AM
30 CONCORDE CRES, WERRIBEE
BURIAL AT 12:00 PM SHARP
FLINDERS MEMORIAL PARK
155 FOREST RD SOUTH, LARA, VIC 3212
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
