திரு பொன்னையா பஞ்சாட்சர சிவம்(கலாபூஷணம்)

பொன்னையா பஞ்சாட்சர சிவம்(கலாபூஷணம்)

மறைவு: 18 பெப்ரவரி 2020

வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும். கிளிநொச்சி கனகபுரத்தை வதிவிடமாகவும். பிரான்ஸ் Bobigny யை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட. வட்டூரின் மணிமகுடம், கலாபூஷணம் பொன்னையா பஞ்சாட்சர சிவம் அவர்கள் 18/02/2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் இளைய மகனும்.

காலம் சென்ற திரு திருமதி நல்லையா பவானியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ,

விமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்

காலம் சென்றவர்களான முருகேசபிள்ளை , தங்கராசா, சிவயோகம், மகாலட்சுமி, நேசம்மா, குனவதியம்மா, ஆகியோரின் அன்புச் சகோதரரும்.

காலம் சென்றவர்களான சின்னம்மா, மின்னொளியம்மா , தளையசிங்கம், ராசையா, தில்லையம்பலம், இளைய தம்பி, நடராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அதிரூபவதி , இளமுருகன்,சந்திராவதி ஆகியோரின் அன்பு அத்தானும்.

தனபாலன், யோகராணி , இன்பலோலன் ஆகியோரின், அன்பு சகோதரரும்.

யோகாம்பிகை , சாரதா, ஆலாலகண்டன் , சிவரஞ்ஜினி , கீதாஞ்சலி, அச்சுதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்தியசீலன், கலையரசன், காந்தமலர் , சுபச்சந்திரன், வித்துவசிவா, ஜசிதா ஆகியோரின்பாசமிகு மாமனாரும்.

துசாந்தினி மனோகரன் , துதிர்னா ஜெபசன் , வனஜா பிரசாந் , கஜேந்திரன்,கார்த்திகா,றம்மியா, கணேசகுமாரன் , சாருகன்,பிரவீனா, இதயகுமரன், விக்னேஷ்,,தசகுமரன், கீர்த்திகா, கேசிகா, பரதகுமரன், மிதுனகுமரன், ரதீப், அபிதா,சிகி,அக்சிதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ரெனித்தா டக்சனா ஆகியோரின் பூட்டனும் ஆவார் .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்


துயர்பகிர்வு நடைபெறும் முகவரி

91 Rue de pré souverain
93000 Bobigny

தொடர்புகளுக்கு:-
 
சத்தியசீலன் யோகலா
 
+44 734 269 2603

கலையரசன் சாரதா
+33 76 175 5406

ஆலாலகண்டன்
+34 63 981 2787

சுபச்சந்திரன்
+33 65 125 5358

வித்துவசிவா கீதாஞ்சலி
+49 15 15 607 4278

கதிர்
+33 75 398 7556

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

தகவல்:-
 
குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/02/2020 12:45)