திரு பொன்னையா இராஜகுலேந்திரன்
தோற்றம்: 19 நவம்பர் 1943 - மறைவு: 29 நவம்பர் 2023
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துரை ஊராவில், ஜேர்மனி Homberg, கனடா டா Holland Landing ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜகுலேந்திரன் அவர்கள் 29-11-2023 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா (ஜோசப் மாஸ்டர்) ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸவரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தன், சுஜீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாசுகி, ஷாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செல்வரஞ்சிதம், காலஞ்சென்றவர்களான செல்வநாதன், ராசமலர், பாலச்சந்திரன் மற்றும் சந்திரமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ருக்குமணி, குணசிங்கம், செல்வமலர், காலஞ்சென்ற வீரசிங்கம், லோகேஸ்வரி, சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இரத்தினம் அவர்களின் அன்புச் சகலனும்,
வைஷ்ணவி, சுரேன், நிவேன், ஓவியா, நிலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
