திருமதி. பொன்னையா சரஸ்வதி

பொன்னையா சரஸ்வதி

மறைவு: 09 டிசம்பர் 2020

யாழ். இணுவில் கிழக்கு மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சரஸ்வதி அவர்கள் 09-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான செல்லர் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற செல்லர் பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தியாகராசா, குமாரசாமி, அன்னம்மா, தங்கம்மா, பரமேஸ்வரி, கமலாம்பிகை மற்றும் சண்முகராசா, ஞானமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
சச்சிதானந்தம், சின்னராசா, தவேந்திரன், விஜயலட்சுமி , காலஞ்சென்ற அஸ்டலட்சுமி, தசாலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
பரமேஸ்வரி, சிறிதேவி, லிங்கேஸ்வரி, ஆனந்தராசா, மதியழகன், மதிவர்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
தர்சினி, சிந்துஜா, சர்மிலன், சகிதா, துர்க்கா, சாருஜன், துவாரங்கன், காலஞ்சென்ற ஆனந்தவிஜிதா, நிருஜன், நிரஞ்சன், மயூரன், மதுராஜ், றஜிதா, தாருணி, மயூரி, தர்சிகா, பிருந்தா, காலஞ்சென்ற பிறேமினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
ஜெய்ஹரிஸ், சாய்ஹரிஸ், சாதனா, அர்த்தனி, எமிலேஸ், அதிசயா, சஞ்சனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இராமநாதபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
சச்சிதானந்தம் – மகன் Phone : +94 21 206 0531
சின்னராசா – மகன் Mobile : +33 61 326 1796
தவேந்திரன் – மகன் Mobile : +33 95 009 4584
விஜயலட்சுமி – மகள் Mobile : +33 13 481 0497
தசாலட்சுமி – மகள் Mobile : +33 13 481 0832

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/12/2020 12:12)