திரு. பொன்னையா சின்னத்தம்பி

(Retired Store Keeper- Spinning & Weaving Mills Store, Wellawatte, Colombo)

பொன்னையா சின்னத்தம்பி

தோற்றம்: 13 ஆகஸ்ட் 1936 - மறைவு: 07 பெப்ரவரி 2022

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா சின்னத்தம்பி அவர்கள் 07-02-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரேவதி அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தரூபி அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜெகநாதன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சின்னக்கண்டு, சின்னத்தங்கம், சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, அருணாசலம், கதிரவேலு, செல்லாச்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னத்தம்பி மற்றும் சோதிரட்ணம், சரஸ்வதி, மகேஸ்வரி, சோதிலிங்கம், ருக்மணி, அமுதலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஷ்வின், அபிலாஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 12 February 2022         6:00 PM - 9:00 PM
Sunday, 13 February 2022            10:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 13 February 2022       11:00 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 13 February 2022     1:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/02/2022 13:56)