திரு. பொன்னையா சிவலோகநாதன்

(பொறியியலாளர்)

பொன்னையா  சிவலோகநாதன்

மறைவு: 29 அக்டோபர் 2020

1949 - 2020


எமது நண்பன் திரு பொன்னையா  சிவலோகநாதன் அவர்கள்  2020.10.29ம் திகதி வியாழக்கிழமை  காலமாகிவிட்டார் என்பதை மிகுந்த  மனவருத்தத்துடன்  அறியத்தருகிறோம்.

அன்னாரின் இறுதி சடங்குகள்  2020.11.01ம் திகதி  ஞாயிற்றுக்கிழமை   முற்பகல் 11.30 மணிக்கு   Rookwood Memorial Gardens and Crematorium, South Chapel,   Memorial Avenue, Rookwood NSW 2141, Australia இல்  இடம்பெறும் .

அஞ்சலி : முற்பகல்  11.30 இலிருந்து பி.. 12.30 மணி வரை.


It is with sadness that you are being informed  of the demise of our friend 

Mr. Ponniah Sivaloganathan on Thursday, 29th October 2020.

 

A  Funeral  Service will be held at Rookwood Memorial Gardens and Crematorium, 

 

South Chapel , on  Sunday the 1st of November 2020 at 11:30am.


The public viewing will be from 11:30am to 12:30pm. This will be followed by cremation.  

 

Due to COVID-19 there are restrictions on numbers.

 

Information: University of Moratuwa Engineering Students of 1972

 

 


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/10/2020 08:00)