திரு. பொன்னையா சிவப்பிரகாசம்
(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய உத்தியோகத்தர்)
தோற்றம்: 29 டிசம்பர் 1941 - மறைவு: 05 மே 2023
யாழ் சங்கானை பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும்,கலட்டி பண்டைத்தரிப்பு பெரியபண்ணை, வவுனியாவில் வசித்தவரும் தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற புகையிரத நிலைய உத்தியோகத்தர் திருபொன்னையா சிவப்பிரகாசம் அவர்கள் 05-05-2023ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தாயுவானி அவர்களின் அன்புக் கணவரும்,
சுலோசனா (Canada), உதயகுமார் (Canada), சரேஷ்குமார் (Germany), றதீஸ்குமார்( France), சுசிதா (Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருச்செல்வராசா, தயாநி, தேவி, சுகிர்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஜந்தன், சொஜந்தன், விஜந்தான், வினுஷா, றுகித், செல்சியன், லஸ்மிதா, கஸ்மிதா, டக்சியா, ஒலிவியா, பிரைடன், சுறுதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, பாலசிங்கம், இரத்தினம்மா, ஆராட்சி, சந்திரசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, நாகரத்தினம், சுப்பிரமணியம் மற்றும் ஏகாம்பேஸ்வரி, வாழ்வுமலர், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன், செல்வநாயகம், மற்றும் லீலாவதி, சிறிகுமாரவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
பார்வைக்கு:-
Wenesday10th May 2023 5:00 PM - 9:00 PM
Thursday 11th May 2023 12.30PM - 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
அடக்கம்:-
Thursday 11th May 2023 1.30PM to 3.30PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/05/2023 05:32)
