Mr. Ponniah Sivasubramaniam
(முன்னாள் போக்குவரத்து சபை உத்தியோகத்தர், முன்னாள் தொழிலதிபர், இணுவில் கந்தசுவாமி கோயிலடி ஸ்ரீ முருகன் ஸ்ரோஸ் நிலையத்தின் முன்னாள் உரிமையாளர்)
Deceased: 13 October 2026
யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 13-10-2026 செவ்வாய்கிழமை இன்று காலமானார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2026 03:29)
