Mr. Ponniah Tharmalingam

Ponniah Tharmalingam

Date of Birth: 01 October 1944 - Deceased: 09 December 2024

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், Brampton - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா தர்மலிங்கம் அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா-செல்லம்மா தம்பதியினரின் மூத்த மகனும், இரத்தின சபாபதி-நகுலேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், சந்திராதேவி மற்றும் சிவதேவி, வசந்தா ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,

புனிதவதி, யோகநாதன், மனோரதி, உருத்திராதேவி, கேதாரநாதன் திலகவதி, மன்னபிரான், குமரேஸ்வரன், தவராசா ஆகியோரின் மைத்துனரும்,

துஷியந்தன், நிஷியந்தன், யசிந்தன், யசிந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகிர்தா, விஜிதர்சினி, பிரசாந்தி, நரேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷன்சிகா, அபிநயா, அபிஷன், மிஷாந், அக்சயா, அகரன், கம்சிகா, சுவின்சன், அக்‌ஷயா, நவீன், சுருதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-12-2024 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - 8:00 மணி வரையும் Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2024 00:00)