திரு. பொன்னையா தயாபரராஜா
தோற்றம்: 24 மே 1959 - மறைவு: 09 டிசம்பர் 2020
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தயாபரராஜா அவர்கள் 09-12-2020 புதன்கிழமை அன்று Paris இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, தையல்முத்து தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற தங்கராஜா, நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமுதினி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரித்திகா(சாமினி), பிறின்சன்(சன்ஜே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கண்ணம்மா(கனடா), காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை, சுபத்திரை(கொழும்பு), சந்திரசேகரன்
(கிளிநொச்சி), சாரதாம்பாள்(இங்கிலாந்து), சரோசாம்பாள்(கனடா), ஞானசேகரன்(இங்கிலாந்து), ஜெகதாம்பாள்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகநாதன்(நாதன் -கிளிநொச்சி), செண்பகராணி(கனடா), காலஞ்சென்ற திருச்செல்வம், ராஜேஸ்வரி(கிளிநொச்சி), பாலசிங்கம்(இங்கிலாந்து), குணசிங்கம்(கனடா), சிறீதரன்
(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலச்சந்திரன்(இங்கிலாந்து), சுஜேந்திரன்(பிரான்ஸ்), பாபுஜி(இங்கிலாந்து), பாலசிறி
(இங்கிலாந்து), கமலினி(பிரான்ஸ்), சிவசோதி(இங்கிலாந்து), ஈஸ்வரி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Monday, 21 Dec 2020 12:00 PM - 1:30 PM
Cimetière des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை:-
Monday, 21 Dec 2020 1:30 PM
Cimetière des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு:-
குமுதினி - மனைவி Mobile : +33 76 765 8952
பிரித்திகா - மகள் Mobile : +33 78 283 4954
சுஜேந்திரன் - சகலன் Mobile : +33 62 497 4719
ராஜி - மைத்துனி Mobile : +44 790 535 3981
பாபுஜி - மைத்துனர் Mobile : +44 790 832 5387
பாலசிறி - மைத்துனர் Mobile : +44 746 702 9004
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2020 04:36)
