திரு. பொன்னையா தெட்சணாமூர்த்தி
தோற்றம்: 30 ஏப்ரல் 1940 - மறைவு: 27 நவம்பர் 2021
யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் பொன்னையா தெட்சணாமூர்த்தி அவர்கள் 27/11/2021ம் சனிக்கிழமை இன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா சிதம்பரம் தம்பதியரின் மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. கந்தப்பிள்ளை தம்பதியரின் மருமகனும்.
சரஸ்வதி அவர்களின் அன்புக்கணவரும் ,
பத்மினி (ராசாத்தி) அவர்களின் பாசமிகு தந்தையும்.,
குணசேகரம் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி மற்றும். சிவபாதம், திரவியம் ஆகியோரின் அருமைச் சகோதரனும்,
காலஞ்சென்ற செல்வராஜா, செல்வரத்தினம், தங்கராசா, யோகராசா, சவுந்தேஷ்வரி அவர்களின் அன்பு மைத்துனரும்,
சிவாநந்தம் (London), சிறிஜெயன் (Canada), சிவஞானராஜன் (Canada), துசா ரமேஷ் (Canada), சுமதி சிறிரங்கன் (Canada), சுரேந்திரன் (புத்தர்,Canada), மாலதி கிரிதரன் (Canada),சிவேந்திரன் (London) ஆகியோரின் சிறிய தந்தையும்,
கயல்விழி (Australia), முகுந்தன் (Australia) ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2021 07:08)
