திரு பொன்னையா திருபாலசிங்கம் (திருவாலி)
மறைவு: 06 செப்டம்பர் 2019
சங்குவேலியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட பிரபல சவாரிக்காரன் - திருவாலி - பொன்னையா திருபாலசிங்கம் அவர்கள் கடந்த (06.09.2019) வெள்ளிக்கிழமை காலை சிவபதமடைந்தார்.
அன்னார் சங்குவேலியைச்சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
கோண்டாவில் குமரகோட்டத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
தங்கம்மாவின் அன்பு கணவரும்,
பாரதிதாசன் (PD,JK WSSP -DGM (NORTH), தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை, வடமாகாணம்), கண்ணதாசன் (சண்டிலிப்பாய் எரிபொருள் நிரப்புநிலைய உரிமையாளர்), தீபா மற்றும் மணியம் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
தயாபரணி (Doctor - போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்), தர்சினி, ரஞ்சன் (HNB) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷன், யதுஷா, மதுஷா, திருஷா, தரணிகா, றம்மியா, செளமியா ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்ற திருமதி இராசரத்தினம் தங்கரத்தினம் மற்றும் பூபாலசிங்கம் (இளைப்பாறிய அதிபர்இடைக்காடு மகாவித்தியாலயம்), மங்கையற்கரசி, காலஞ்சென்ற சக்திவடிவேல் மற்றும் கமலாதேவி, புஸ்பலீலாதேவி, மாணிக்கதியாகராஜா ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.09.2019) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காட்டுப்புலம் இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
டச்சுறோட்,
சங்குவேலி கிழக்கு,
சண்டிலிப்பாய்.
தகவல்:
தி.பாரதிதாசன் (077 787 1235),
தி.கண்ண தாசன் (077 102 4448)
எம்.ரஞ்சன் (077 840 7175)
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/09/2019 02:29)
