Mr Ponniah Thiyagarajah

Ponniah Thiyagarajah

Deceased: 09 April 2020

முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும், லண்டன் எட்மண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தியாகராஜா அவர்கள் 09-04-2020 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா, வேலாசி தம்பதிகளின் அன்பு மகனும், ரெஜினோலட், கிரேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஷேழி(Old Girl and Retired teacher of Chundikuli Girls‘ College) அவர்களின் அன்புக் கணவரும்,

டுஷி(லண்டன்), லக்கி(லண்டன்- Old Girls of Chundikuli Girls‘ College), லக்ஷ்மன்(லண்டன்- Old Boy of St. John’s College)ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேஷ், சஞ்ஜீவ், ரஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, செல்வநாயகம்(விதானையார்), விசாலாட்சியம்மா, விஸ்வலிங்கம், இரத்தினம், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசு(விதானையார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நேசரட்ணம், பொன்மணி, பொன்னம்மா சிவானந்தம்(ஓவிசியர்) மற்றும்  சின்னம்மா, ராசம்மா(கனடா), நாகேஸ்வரி, Dr. ரெஜினோல்ட்(லண்டன்), லோகி்னி(லண்டன்), போதகர் குமார் ரெஜினோல்ட்(லண்டன்), காலஞ்சென்ற ராஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கபி, ஐரீன், திமத்தி, அன்ரூ, ஏரன், ஏமி, மத்தியு, ஜொய்லின் அவர்களின் அன்பு பாட்டனுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

டுஷி – மகள்
Phone : +44 208 804 4969
Mobile : +44 793 088 3081

லக்கி – மகள்
Mobile : +44 790 848 3486
Phone : +442083518722

லக்ஷ்மன் – மகன்
Mobile : +44 793 035 0954

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2020 12:27)