திரு பொன்னையா வேலுப்பிள்ளை

பொன்னையா வேலுப்பிள்ளை

தோற்றம்: 27 ஜூலை 1934 - மறைவு: 06 நவம்பர் 2020

கிளிநொச்சி முரசுமோட்டை பழையகமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா வேலுப்பிள்ளை அவர்கள் 06-11-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை மற்றும் பாறிப்பிள்ளை, அன்னலட்சுமி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
பார்வதிப்பிள்ளை, பரமேஸ்வரி, புவனேஸ்வரி, சத்தியசீலன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற ஜெயசீலன், குணசீலன், யோகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
பதுமநிதி, சிவராசா, கணேசராசா, சுகன்யா, ஜெயச்செல்வி, சியாமளா, செல்வராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
நவநீதன்(லண்டன்), நிரூபன்(லண்டன்), சத்தியா(லண்டன்), காலஞ்சென்ற முகுந்தா, சங்கீதா, சிவரூபன், ஜெயரூபன், காந்தரூபன்(லண்டன்), பாமிஷா(பிரான்ஸ்), கயூதன், டயாளினி, ஷிகானி(ஐக்கிய அமெரிக்கா), கௌதமி, அபிநயா, அச்சயன், அக்சிகன், அபிஷாயினி, டிலக்சன்(லண்டன்), லவஷன்(லண்டன்), அட்சயா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்
ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு நடைபெற்று பின்னர் முரசுமோட்டை ஐயன் கோவிலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-குடும்பத்தினர்
 
Address:-
 
பழையகமம், முரசுமோட்டை, கிளிநொச்சி
 
தொடர்புகளுக்கு:-
 
குடும்பத்தினர் Mobile : +94 76 697 4350  Mobile : +94 77 139 2336 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/11/2020 11:48)