Mr. Ponnnambalam Kanagarathnam
Deceased: 02 April 2024
4ம் வட்டாரம் கோம்பாவில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பொன்னம்பலம் கனகரத்தினம் அவர்கள் 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமார் (லண்டன்), தவப்பிரதா சாயா (முல்லை மாவட்ட வைத்தியசாலை), காலஞ்சென்ற சாந்தகுமார், கோபு (லண்டன்), கவிதா (லண்டன்), ஜெசிந்தா, டினேஸ்குமார் (புது/சுகாதாரத் திணைக்களம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டயானா வசந்தரூபன, சரண்யா, காண்டீபன், ராகவன் நிசாந்தினி (நிஷா - முல்லை பிராந்திய சுகாதார திணைக்களம்) ஆகியோரின் மாமனாரும்,
சபாரத்தினம், மகேந்திரன், அழகரத்தினம், செல்வரத்தினம், பவானிதேவி, பவளமணி, பூமணி, பாக்கியம் ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 04-04-2024 வியாழக்கிழமை காலை நடைபெற்று, தகனக் கிரியைகளுக்காக புதுக்குடியிருப்பு இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
