திரு. பொன்னுச்சாமி இராமகிருஷ்ணன்

பொன்னுச்சாமி இராமகிருஷ்ணன்

தோற்றம்: 27 நவம்பர் 1948 - மறைவு: 11 மார்ச் 2021

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி இராமகிருஷ்ணன் அவர்கள் 11-03-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமாமுகப்பெருமாள் தெய்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வனிதாதேவி (குயில்) அவர்களின் அன்புக் கணவரும்,

Jane, குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
நிரோஷி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
 
காலஞ்சென்றவர்களான Dr.பாலகிருஷ்ணன், மீனலோஜினி மற்றும் ஞானலோஜினி, மதனலோஜினி, பத்மலோஜினி, இராதாகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
நிர்மலாதேவி, காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம், பரஞ்சோதிமற்றும்
குழந்தைவேல்ப்பிள்ளை, குணசபாபதிப்பிள்ளை, சியாமளா, வசந்தாதேவி, இரத்தினவேல்,
ஜெயமணிதேவி, தவராசா, ரவிக்குமார், ரவிச்சந்திரன், கோமதி, காலஞ்சென்ற சிவா ஆகியோரின் அன்பு மைத்துனரும், 
 
ராம்குமார், ரஞ்சினி, காலஞ்சென்ற குகதாஸ், சரோஜா, பவானி , நிர்மலா, வைத்தியகுமார் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
 
ரூபன் அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:- 19th Mar 2021 10:00 AM
 
கிரியை:-
 
Friday, 19 March 2021 10:00 AM - 12:00 Noon
Asian Funeral Care- Croydon Ltd
66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
 
தகனம்:-
 
Friday, 19 March 2021 1:00 PM - 2:00 PM
South London Crematorium
Rowan Rd, Streatham, London SW16 5JG, United Kingdom
 
தொடர்புகளுக்கு:-
 
வனிதாதேவி (குயில்) - மனைவி Mobile : +44 208 767 1283   
குமரன் - மகன் Mobile : +44 798 443 2895   
ரவிக்குமார் (அப்பு அண்ணா) - மைத்துனர் Mobile : +44 794 286 6961   
ராதன் - தம்பி Mobile : +1 647 262 3077   
குட்டிப்பழம் - தங்கை Phone : +49 21 57 89 5968
வண்ணம் - தங்கை Mobile : +94 77 232 6430 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/03/2021 09:39)