திரு. பொன்னுத்துரை நந்தகோபாலன்

பொன்னுத்துரை நந்தகோபாலன்

தோற்றம்: 02 ஜனவரி 1968 - மறைவு: 09 ஆகஸ்ட் 2025

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை நந்தகோபாலன் அவர்கள் 09-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - பகவதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவராமகிருஷ்ணன் - பரமேஸ்வரி தம்பதியினரின் மூத்த மருமகனும்,

தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சிகா, அனுசிகா, மிதுசன், நிரோசன், அபிராமி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

சிவசங்கர், ரகுபரன், லக்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுமதி, ஜெயக்குமார், ஜெயகுமாரி, ஜெயராணி ஆகியோரின் சகோதரனும்,

சசிதேவி, சிவானந்தன், கோபாலசிங்கம், ரதிகாந்தன், விஜயகுமார், சர்மிலா ஆகியோரின் மைத்துனரும்,

செந்தில்நாதன், செல்வரஞ்சனி ஆகியோரின் சகலனும்,

சரண்விஷ்ணு, ஆருத்திரன், ஜனனிபிர்ரிகா, டிவ்யலக்ஷ்மி, ப்ரணீஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/08/2025 04:00)