திருமதி. பொன்னுத்துரை பரமேஸ்வரி
தோற்றம்: 25 ஆகஸ்ட் 1936 - மறைவு: 23 டிசம்பர் 2025
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னுத்துரை பரமேஸ்வரி அவர்கள் 23-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா - செல்லம் தம்பதியினரின் அன்பு மகளும்,
செல்லத்துரை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிறீதரன், கிருஸ்ணகுமாரி், றமணகுமாரி (கனடா), சாந்தகுமாரி (கனடா), சிறிகுனேஸ் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிறரூபன், தயாநிதி(இலங்கை) ஆகியோரின் பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், செல்வேந்திரன் மற்றும் விஜயகுமார் (கனடா), கௌரி (ஜேர்மனி) ஆகியோரின் மாமியும்,
காலஞ்சென்றவர்களான அழகரத்தினம், பூபதி, கமலசிங்கம், சிவராஜசிங்கம் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற பரிமளம், சின்னக்கிளி (இலங்கை), காலஞ்சென்ற கமலா, ராணி (இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,
சிந்துஜா, வினோத், விருதன் (ஜேர்மனி), மதுசா, விதுஜா (கனடா), வர்ஷிகா , சோமிதா, பவின் (கனடா), சஞ்ஜே, சஞ்ஜீவ் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லெயானோ, நீலன் (ஜேர்மனி) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12:30 - 3:30 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
