டாக்டர். பொன்னுச்சாமி கந்தசாமி
தோற்றம்: 05 செப்டம்பர் 1962 - மறைவு: 10 ஜனவரி 2024
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. பொன்னுசாமி கந்தசாமி அவர்கள் 10-01-2024 அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி நவரட்ணம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற சங்கரதாஸ் பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
Dr. அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,
ரகுவரன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நந்தினி வரதராஜன், Dr. தயாளினி கேசவன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கேஷினி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
தகனம்:-
www.tamilthakaval.org
